தேவராட்டம் படத்தில் அக்காவாக நடித்த நடிகையா இது…!! அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! மாடர்ன் உடையில் இப்படியா…?? புகைப்படத்தைப் பார்த்து மி ர ண் டு போன ரசிகர்கள்…!!

தேவராட்டம் படத்தில் அக்காவாக நடித்த நடிகையா இது…!! அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே…!! மாடர்ன் உடையில் இப்படியா…?? புகைப்படத்தைப் பார்த்து மி ர ண் டு போன ரசிகர்கள்…!!

 

சமீப காலமாகவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிக்கும் நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது. அவர் நடிக்கும் நடிகர் நடிகைகளின் மிக முக்கிய முன்னோடியாக இருப்பது சிவகார்த்திகேயன் அவர்களை புராணம் இவர் தனியார் தொலைக்காட்சியில் இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் நடிகைகளும் அவ்வாறு இருக்கிறார்கள் குறிப்பாக பிரியா பவானி சங்கர் மற்றும் வாணிபோஜன் இவர்கள் இருவரும் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள் இப்படி இருக்க அதே ஆசையில்தான் நமது ஆதித்தியா டிவியில் நீங்க சொல்லுங்க டியூட்டி என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அகல்யா வெங்கடேசன் அவர்களும் சினிமாவிற்குள் நுழைந்தார்.

 

அப்படி இவர் நடிக்கும் பொழுது சினிமாவில் இவர் தேவராட்டம் எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் 2019 ஆம் வருடம் வந்தது. இந்த திரைப்படத்தில் இவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதாவது சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு அக்காவாக நடித்திருப்பார்.

ஆனால் உண்மையில் கௌதம் கார்த்திக் அவர்களைவிட அகல்யா வெங்கடேசன் அவர்களுக்கு வயது குறைவு.அதுமட்டுமல்லாமல் இவர் அந்த திரைப்படம் முழுவதும் சேலையில் மட்டும் தான் நடித்திருப்பார் அதற்கு அடுத்தபடியாக இவர் ஜோதிகா அவர்கள் நடிப்பில் வெளிவந்த ராட்சஷி எனும் திரைப்படத்தில் டீச்சராக நடித்து இருப்பார்.

 

அந்த திரைப்படத்திலும் இவர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். அதேபோல் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு எனும் திரைப்படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவ்வாறு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் இந்த நடிகை சினிமாவில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு.

நிஜத்தில் ஒரு மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார் டிவியில் நீங்க சொல்லுங்க நிகழ்ச்சியில் வரும்பொழுதும் மாடர்ன் உடையில் வருவார் ஆனால் இவர் எடுத்த போட்டோ சூட் எல்லாம் பார்க்கும்போது இவர் மிகவும் மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இருக்கிறார் அப்படி ஒரு புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும்.

 

தேவராட்டம் ராட்சசி திரைப்படத்தில் அப்பாவி குடும்பப் பெண்ணாக நடித்த நடிகை யார் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் அதாவது போட்டோஷூட் என்றாலே அடுத்த திரைப்படத்திற்கானசெய்திருக்கிறார் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *