திருமணத்திற்கு முன்னால் ஆண் குழந்தை பெற்றெடுத்த நடிகை…!! அடக்கடவுளே இவர் மாபெரும் வெற்றிப் பட நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து கி ற ங் கி ப் போன ரசிகர்கள்…!!

திருமணத்திற்கு முன்னால் ஆண் குழந்தை பெற்றெடுத்த நடிகை…!! அடக்கடவுளே இவர் மாபெரும் வெற்றிப் பட நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…??

தமிழ் சினிமாவில் எவ்வளவு முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் நம் சினிமா துறையை பொறுத்த வரையில் அதிகமாக வெளி மாநிலங்களில் இருந்து தான் நடிகைகளை நடிக்க அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு வித்தியாசமாக வெளிநாட்டிலிருந்து நடிக்க வந்த நடிகை தான் எமி ஜாக்சன் அவர்கள்.

நடிகை எமிஜாக்சன் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிரிட்டிஷ் நாட்டில் பிறந்தார் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஹிந்தி போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து இருக்கிறார் தமிழ் சினிமாவில் முனிவர் முதன்முதலில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் இவர் நடிகர் விக்ரம் அவர்களுடன் தாண்டவம் எனும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை இதற்கு அடுத்தபடியாக அதிக செலவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதற்கு அடுத்த படியாக நடிகை எமிஜாக்சன் ஒரு நடிகர் விடாமல் நிறைய நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் குறிப்பாக தனுஷ் அவர்களுடன் தங்க மகன் திரைப்படத்தில் நடித்தார் அதற்கு அடுத்தபடியாக தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களுடன் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் கெத்து எனும் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார் நடிகை எமி ஜாக்சன் நடனம் நடிப்பு என அனைத்திலும் திறமை வாய்ந்தவராக கருதப்பட்டார் இவர் இறுதியாக சூப்பர்ஸ்டார் அவர்களுடன் எந்திரன் இரண்டாவது பாகத்தில் நடித்தார்.

நடிகை எமிஜாக்சன் அவர்கள் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள் குழந்தை பிறந்த பிறகு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பாகவே பிரிந்தார்கள் இதுமட்டுமல்லாமல் தற்பொழுது நடிகை எமிஜாக்சன் அவர்கள் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் தனிமையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *