தான் ஆடியோ பாடலுக்கு அவரே வீட்டில் ஆடி வீடியோவை வெளியிட்ட விஷால் பட நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா..? 

தான் ஆடியோ பாடலுக்கு அவரே வீட்டில் ஆடி வீடியோவை வெளியிட்ட விஷால் பட நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா..? 

 

பல நடிகர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போதே திரைப்படத்தில் வந்த பின்பு அதில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக வலம் வருபவர்கள் மேலும் பலர் பிரபலத்தின் உச்சத்துக்கே சென்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கிறார்கள் இப்படி பல நடிகர் நடிகைகளும் மேலும் தமிழ் மொழியின் பல முனைகளிலும் திரையுலகிற்கு வந்து பிரபலமாக்கிய பல நடிகைகள் நடிகர்கள் உதாரணத்திற்கு சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் கேரளாவை சேர்ந்துள்ளனர் பெண் ஆனால் தமிழுக்கு வந்த போது தவிர்க்க முடியாத ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இப்படி பலர் நம் தமிழ் திரையுலகிற்கு வந்து மிகவும் பிரபலமாகி இருக்கிறார்கள் இதில் நடிகர் விஷால் .பிரபல நடிகரான விஷால் ஒரு முன்னணி பிரபல நடிகராக வலம் வருகிறார்.பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாகநடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். விஷாலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே தென்னிந்திய திரைத்துறையில் இருக்கிறது.

 

இவர் தெலுங்கு வேறொருவர் மேலும் இவரது தந்தை ஒரு தெலுங்கு தயாரிப்பாளரும் கூட தந்தை தயாரிப்பாளராக இருந்தாலும் இவர் மிகவும் பிரபலம் அடைய காரணம் அவர் தந்தை இல்லை இவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இவரது உழைப்பும் தான் இவரை இவ்வளவு பிரபலம் அடைய காரணமாகும். இவர் முதன் முதலில் நடித்த படம் செல்லமே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பின்னர் நிறைய படங்களில் நடித்த பிரபலம் அடைந்தார். இவர் 29க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகராக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 

 விஷால் நடித்த திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்திருந்தார் நடிகை யார் தெரியுமா அவர் வேறு யாருமில்லை விஷாலின் அண்ணனின் மனைவி அதாவது விஷாலின் அண்ணி தான் அவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் தற்போது மீண்டும் அண்டாவ காணோம் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.சென்னையில் உள்ள ஆர். கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

 

 

 

 

தற்போது இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகராகவும் பிசியான ஒரு நடிகராகவும் இருந்து வருகிறார் இவர் நிறைய நடிகைகளுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இவர் தற்போது தனக்கென்று ஒரு இடத்தை சிலமதுரை வெளிப்படுத்தி இருக்கிறார் இவர் நடிப்பில் வெளியான ஒரு பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது டும் டும் டும் டும் என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது அந்த பாடலுக்கு ஆடிய நடிகை தற்போது அவரே அந்த பாடலுக்கு வீட்டில் இருந்தபடியே ரிலீஸ் செய்கிறார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது தான் பாடிய ஆடின பாடலுக்கு ஆடுகிறார் என்று பலரும் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *