ஜல்லிக்கட்டின் போது மாட்டின் உரிமையாளர் பலி…!!

ஜல்லிக்கட்டின் போது மாட்டின் உரிமையாளர் பலி…!!

 

மாட்டுப் பொங்கல் இன்று அனேக மாடு வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டுக்காக அவர்களுடைய மாடுகளை தயார் செய்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் அப்படி பல இடங்களிலும் மிகவும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து கொண்டே இருக்கிறது அலங்காநல்லூர் இன்று பல இடங்களிலும் இன்றைய ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சி பெரிய சூரியூர் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதற்காக பல இளைஞர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் ஸ்ரீரங்கம் பெரிய சேர்ந்த மீனாட்சி என்பவர் தனது காலை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெறும் போது வேறொரு மாடு முட்டி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சியின் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார் மாடு முட்டியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்த விஷயம் திருச்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு மாடு பிடிப்பவர்கள் மிக கவனமாகவும் விளையாட வேண்டும் என்று காவல்துறையினர் பாதுகாப்பாளர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *