செம்பருத்தி சீரியல் வனஜா விற்கு இவ்ளோ பெரிய மகனா புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

செம்பருத்தி சீரியல் வனஜா விற்கு இவ்ளோ பெரிய மகனா புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

 

ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு தொடர்களையும் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு தொடர்களை ஒளிபரப்புகிறார்கள் அந்த வகையில் ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் பிரபல முன்னணி நடிகை பிரியாராமன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மற்றும் இந்த சீரியலில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்ராஜ் நடித்துக் கொண்டு இருந்துள்ளார் ஹீரோயினாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்துள்ளார்.

இந்த சீரியலை பின் தருவதற்காக எத்தனையோ சீரியல்களை களம் இறக்கினார்கள் ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் மக்கள் மத்தியில் மிகப் பெரிய இடத்தை பிடித்தது நடித்துக்கொண்டிருந்த ஆதிபார்வதி பல ரசிகர்களும் இந்த சீரியலை விரும்பி பார்த்தார்கள் ஆனால் ஒரு சில காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகிக் கொண்டுள்ளார் இவருக்கு பதிலாக அக்கினி என்ற யூட்யூப் பிரபலத்தை இந்த சீரியலில் நடிக்க வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு சீரியலிலும் எப்படி ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே போல தான் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் அந்த வகையில் செம்பருத்தி சீரியலில் ரசிகர்கள் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றன இந்த கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் லட்சுமியின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

ஒரு ஒரு சில ரசிகர்கள் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெற்றி நீயே திட்டம் தீட்டுகிறார்கள் ஏனென்றால் இந்த சீரியலில் முக்கிய வெளியே அவர்தான் ஆனால் ஒரு சிலருக்கு இவருக்கு மகன் மகள்கள் இருக்கிறாரா என குழப்பம் உள்ளது ஆனா இவர் உயரத்திற்கு இவருடைய மகன் உள்ளார் அவருடைய பெயர் மோகன் ராட் லட்சுமி செம்பருத்தி செய்வதற்கு வருவதற்கு முன்பு அதை சன் டிவியை ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு செம்பருத்திசீரியல் தான் மாபெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது லட்சுமி அவருடைய மகனை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக கொண்டுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் செம்பருத்தி சீரியல் வனஜா விற்கு இவ்வளவு பெரிய மகனா என வியந்து போய் உள்ளார்கள் மச்சான் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்துள்ளார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *