சிகரெட் இல்லாமல் என்னால் இருக்க முடியாது…!! எப்போதும் சிகரெட் பாக்கெட்டுடன் சுற்றும் பிரபல நடிகை…!! அந்த நடிகையே கூறிய வைரல் வீடியோ உள்ளே…!!

சிகரெட் இல்லாமல் என்னால் இருக்க முடியாது…!! எப்போதும் சிகரெட் பாக்கெட்டுடன் சுற்றும் பிரபல நடிகை…!! அந்த நடிகையே கூறிய வைரல் வீடியோ உள்ளே…!!

 

தமிழ் சினிமாவில் ஏன் உலக சினிமாவில் அனைத்து நடிகர்களும் திரைப்படங்களில் நடிக்கும் போது தங்களை நல்லவர்களாக தான் காட்டிக் கொள்வார்கள். மற்றபடி திரைப்படம் முடிந்த பிறகு அவர்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் திரைப்பட காட்சிகள் எடுக்கும் பொழுது அது ரசிகர்களுக்காக நல்லவர்கள் போன்று காட்டிக் கொள்வார்கள்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் வேறு மாதிரி இருப்பார்கள் ஏன் நாம் பல செய்திகளைப் பார்த்து இருக்கிறோம் மது போதையில் வி ப த் து ஏற்படுத்திய நடிகர் மற்றும் நடிகைகளை பார்த்து இருக்கிறோம். அப்பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும் சினிமாவில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகை இப்படி என்று ஆச்சரியத்தோடு பார்ப்போம்.

 

அந்த வகையில் ஒரு சில நடிகர் நடிகைகள் தாங்கள் செய்யும் மற்றும் தங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை எதையும் மறைக்காமல் அப்படியே கூறி விடுவார்கள் அந்த வகையில் கூறிய நடிகை தான் ஷகிலா அவர்கள். நடிகை சகிலா தமிழ் திரையுலகில் பெரிதளவில் திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கேரளாவில் மாபெரும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி களில் நடித்து இருக்கிறார் நடிகை ஷகிலா இவர் தமிழ் திரையுலகில் நடிக்க வந்த பொழுது அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் மலையாள திரைப்படங்களில் நடிக்க சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருந்தது.

 

ஆம் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை ஆனால் அதன் பின்பு இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் அப்பவே வசூல் சாதனை செய்த திரைப்படங்களாகவும் குறிப்பாக இவர் திரைப்படம் வருகிறது என்றால் கேரளாவில் மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களது திரைப்படம் அன்று வெளியிடப்படாது.

அந்தளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்திருக்கிறது குறிப்பாக இவர் திரைப்படம் வரும் நாட்களில் ரசிகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளை விட்டுவிட்டு திரையரங்கிற்கு செல்லும் அளவிற்கு இவருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்களாக இருக்கிறார்கள் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி அவர்களது திரைப்படம் கூட இவர் திரைப்படம் வரும் நாளில் வெளியிடப்படாமல் இருந்திருக்கிறது.

அதன் பின்பு இவர் வயது மூப்பு காரணமாக சினிமாவில் நடிக்கவில்லை வயது என்றால் அதிக வயது ஆகவில்லை இளமை காலத்தில் நடித்தார் பின்னர் இவர் சினிமாவில் இருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் அதன் பின்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இவர் சிகரெட்டு இருக்கும் வீடியோ உள்ளே அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

 

இவரை ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பொழுது அப்பொழுது தான் இவர் உண்மையை கூறினாள் நான் எப்பொழுதும் சிகரெட் பாக்கெட்டும் தான் இருப்பேன் நான் சிகரெட் பிடிப்பேன் என்று ஓப்பனாக கூறினாள் இது போன்று எந்த ஒரு நடிகர் நடிகைகளும் கூற மாட்டார்கள் அந்த அளவிற்கு ஒரு நல்ல மனது நல்ல மனிதர் என்றுதான் கூறவேண்டும் இந்த நடிகையை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *