சற்று முன் பிரபல நடிகையின் வீட்டிற்கு சீல்…!! கெஞ்சிய நடிகை…!! வைரல் வீடியோ உள்ளே…!!

சற்று முன் பிரபல நடிகையின் வீட்டிற்கு சீல்…!! கெஞ்சிய நடிகை…!! வைரல் வீடியோ உள்ளே…!!

 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய உறவினரும் மற்றும் நண்பருமான ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் சிறிது காலத்திற்கு முன்னர் தான் பத்ம சேஷாத்ரி வித்யாலயா பள்ளியின் பிரச்சினையில் சிக்கினார்.

அந்தப் பள்ளியில் ஒரு பங்குதாரர் என்ற முறையில் அவரிடம் கேட்டபொழுது எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்கள் அதற்கு முன்னரே இவருடைய மகள் அதாவது மதுவந்தி அருண் என்பவர் இவர் அந்த பள்ளியில் மாணவன் ஒருவரை சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 5 லட்சம் பணம் வாங்கி இருப்பதாக ஒரு புகார் எழுந்தது.

 

அதுமட்டுமல்லாமல் அவரிடம் என்ன கேள்வி கேட்டாலும் அவர் முரண்பாடாகத் தான் பதில் கூறினார் நடிகை மதுவந்தி பற்றி கூற வேண்டும் என்றால் இவர் இதுவரை ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய தந்தை ஒரு பழம்பெரும் காமெடி நடிகர் என்று கூறலாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அதிகமான திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் ஒய்ஜி மகேந்திரன் அவர்கள்.

சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் கமலஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். இவர்களும் தனியாக பல மேடை நாடகங்களும் நடத்தக்கூடிய அவர்தான் வயது மகேந்திரன் அவர்கள். அதுபோன்று பல மேடை நாடகங்களை நடத்தி இருக்கிறார்.

 

நடிகை மதுவந்தி இதுவரையில் ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக தர்மதுரை விஜய் சேதுபதி தமன்னா ஸ்ருஷ்டி டாங்கே அவர்கள் நடித்த திரைப்படத்தில் வரும் நடித்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு எனும் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். கடம்பன், சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவர் துணை நடிகையாக தான் நடித்திருக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார் அதற்காக அவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றிருக்கிறார் இவர் வாங்கி ஒரு சில மாதங்கள் மட்டும்தான் கட்டியிருக்கிறார் அதன்பின் சரியாக கட்டவில்லை என நினைக்கிறேன் மேலும் இதைப்பற்றிய முழு வீடியோவை கீழே இணைத்துள்ளோம் பாருங்கள்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள், சின்னத்திரை செய்திகள், விளையாட்டுச் செய்திகள், அரசியல் செய்திகள் வித்தியாசமான வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *