காமெடி நடிகருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதால் சினிமா வாய்ப்பை இழந்த 2 உச்ச நடிகைகள்…!! அட இவர்கள் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆச்சே…!!

காமெடி நடிகருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதால் சினிமா வாய்ப்பை இழந்த 2 உச்ச நடிகைகள்…!! அட இவர்கள் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கு இணையான சொத்துக்களை சேர்த்து பல காமெடி நடிகர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி ஜாம்பவானாக தமிழ் சினிமாவில் கலக்கிய வந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே அதில் மிகவும் முக்கியமான ஒரு நாள் நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்கள். வடிவேலு மதுரையில் பிறந்தார் இவர் முதன்முதலில் ராஜ்கிரண் அவர்கள் நடித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத உச்ச நட்சத்திர நிலை கிடையாது அந்த அளவுக்கு அனைவரின் திரைப்படங்களிலும் இவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட நடிகர் வடிவேலு அவர்களுக்கு மாபெரும் கூட்டமாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அந்த அளவிற்கு இவருடைய காமெடி காட்சிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

 

இப்படி இருக்க முதன்முதலில் அதாவது ஒரு காமெடி நடிகரை வைத்து பெரிய அளவில் திரைப்படம் எடுத்தார் என்றால் அது இவருடைய திரைப்படம் தான். சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி. இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக பெரும் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பின்பு ஒரு சில காரணங்களால் இவர் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

 

நடிகர் வடிவேலு திரைப் படங்களில் நடிக்காவிட்டாலும் நியூஸ் மூலமாக இவர் எப்பொழுதும் ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்பொழுது நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முதலில் நடிக்கும் பொழுது அதாவது இம்சைஅரசன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பாடலுக்கும் உச்ச நடிகையாக வேண்டும் என்று நடிகர் வடிவேலு கூறியதன் பேரில் நடிகர் சூர்யாவை ஒரு பாடலுக்கு அதிக சம்பளத்தில் ஆட வைத்தார்கள்.

அவரும் ஒரு பாடல் நாடிச் சென்றார் ஆனால் அதன் பின்பு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை அதற்கு முன்னால் அவர் சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணியில் உருவான மாபெரும் வெற்றி திரைப்படம். அடுத்தபடியாக ஸ்ரேயாவின் மதிப்பு குறைந்துவிட்டது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.

அதைப்போல் நடிகை சதா உன் மகனைத் இவருடன் நெறி எனும் திரைப்படத்தில் நடித்தார் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக பின்னர் சினிமா வாய்ப்பு சுத்தமாக போய்விட்டது தற்பொழுது சினிமாவில் துணை நடிகையாக கூட இல்லாமல் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் நடிகை சதா. நடிகர் வடிவேலு தற்போது நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *