காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது…?? மிகவும் கி ளா மரா ன புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்…?? புகைப்படத்தை பார்த்து நிஜமாகவே நீங்கள் டிரஸ் போட்டு இருக்கீங்களா என்று கமென்ட் செய்த ரசிகர்கள்…!!

காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது…?? மிகவும் கி ளா மரா ன புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்…?? புகைப்படத்தை பார்த்து நிஜமாகவே நீங்கள் டிரஸ் போட்டு இருக்கீங்களா என்று கமென்ட் செய்த ரசிகர்கள்…!!

 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது இந்த படத்தில் அறிமுகமான அதே காதல் சந்தியா என மாறியது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மெக்கானிக் பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்த படம் பேசியது என்ன படம் பரத் சந்தியா இதுவரை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக் இப்போது அவரால் அடையாளம் தெரியாத அளவுக்கு புண்ணாக மாறி விட்டார் இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு பிரசாந்த் நடித்த அகத்தியன் இயக்கிய காதல் கவிதை மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தொடர்ந்து நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார் பேராண்மை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு வெளியான வெயிலுக்கு பின்பு சரண்யா நாக் எந்த பதிலும் வரவில்லை இப்போது மிக மிக குண்டாக இருக்கிறார்கள் அல்லது தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் எடையை கணிசமாக அதிகரித்து விட்டது இதனால் சரியான உடல் எடையை குறைத்துவிட்டு தன் மீண்டும் நடிக்க வருவது என இருக்கிறாராம்.

சினிமாவில் இருந்து ஒதுங்க இருந்தாலும் என்றால் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார் தற்போது சல்லடை போன்ற கவர்ச்சி ஆடை அணிந்து நிலையான நமது பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என கிண்டல் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *