கதறி அழுத பிக் பாஸ் போட்டியாளர்கள்..! என்ன நடந்தது தெரியுமா..?

கதறி அழுத பிக் பாஸ் போட்டியாளர்கள்..! என்ன நடந்தது தெரியுமா..?

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மிகவும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக தொடர்ந்து வருகிறது மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பலருக்கும் பலவிதமான நபர்களை பிடித்து வருகிறது மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் . தற்போது பிக் பாஸ் சீசன் 5 நடந்துகொண்டிருக்கிறது இதில் பலரும் போட்டியாளராக களமிறங்கினார்கள் இதில் பலருக்கும் பலம் ரசிகர்கள் இருந்தார்கள் ஆனால் பெரும்பாலும் அவர்களுக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது இதனால் பெயராகவே பிக்பாஸ் பார்க்கிறோம் என்று ஒரு கூட்டம் இருந்தது வந்தார்கள் .

மேலும் பலர் பிக்பாஸ் விரும்பிய பார்த்து வருகிறார்கள் இவர்களுக்கும் பல எதிர்ப்பார்ப்புடன் பல நட்சத்திரங்கள் வந்தனர் பல ரசிகர்கள் இருக்கின்றனர் மேலும் பிக்பாஸில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டன இதில் பலர் புதுமுகங்களாக இருந்தாலும் தற்போது இவர்களுக்கு எந்த ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பிக்பாஸில் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை அடைந்து வருகிறார்கள் பிக்பாஸில் முதல் பிரியங்காவை பற்றி தவறாக நாட்டப்பட்டது பெண் பிக்பாஸில் தற்போது பிரியங்கா தான் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பெண்ணாகவும் இருக்கிறார் இவரும் தாமரைச்செல்வி மிகவும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள் .

ஆனால் தற்போது அவர்கள் இருவருமே எலியும் பூனையுமாக சண்டை போடுகிறார்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை மேலும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு சண்டே வந்து இருவரும் தடுப்பது பிறந்தவர்களும் தெரியவில்லை இருவருமே தற்போது வேறு வேறு கருத்துக்களைக் கொண்டு பேசி வருகிறார்கள் மேலும் விவரங்களை கொடுத்து பல சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது மேலும் இவர்கள் இருவரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை தற்போது பிக்பாஸில் பல போட்டிகள் பல தாக்குதல் இடம்பெற்று வருகின்றன . பலரும் மிகவும் விருப்பத்துடன் விளையாண்டு கொண்டு வருகிறார்கள்.

இப்படி மிகவும் பிக் பாஸ் வீட்டில் பல குளறுபடியான விஷயங்கள் நடந்து வருகிறது இதில் பலருக்கும் பல குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது தற்போது கூட பவானி அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் இதில் ஆமிர்தான் மிகவும் பவானி இனம் ஓவர் நடவடிக்கை எடுத்து நடந்து கொள்கிறார் தற்போது பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத வண்ணம் பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது இதில் போன சீசனில் நடந்ததை விட இந்த சீசனில் பணம் தொகை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது இதனால் பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஏன் திடீரென்று இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மட்டும் இவ்வளவு பணத்தொகை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர் 12 லட்சம் வரை தற்போது பிக் பாஸ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

போன விக்பாஸ் களை விட தற்போது இந்த பிக்பாஸ் மிகவும் வித்தியாசமாக தான் நடைபெற்றது இதில் இடம்பெற்றிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் ஏன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள் தற்போது அனைவருமே நல்ல முறையில் வளர்ந்து வந்தார்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது யார் வின்னர் ஆவார்கள் என்று மக்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது அதில் எல்லோரும் மேடையில் நின்று பிக்பாஸில் அவர்கள் இருந்தது பற்றிய குறும்படங்கள் போட்டு காண்பித்தனர் இதில் பலரும் பல அழுகைகள் என்று பலரும் கதறி அழுதார்கள் தற்போது அதற்கான இணைய வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *