இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நடிகர்…!! அட இந்த நடிகரை பிடிக்காது தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாதே…!! இவருக்கு இரண்டு மனைவிகளா…!! புகைப்படத்தை பார்த்து வி ய ந் து போ ன ரசிகர்கள்…!!

இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நடிகர்…!! அட இந்த நடிகரை பிடிக்காது தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாதே…!! இவருக்கு இரண்டு மனைவிகளா…!! புகைப்படத்தை பார்த்து வி ய ந் து போ ன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் அதில் குறிப்பாக கூற வேண்டுமென்றால் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித்-விஜய் என்றெல்லாம் கூறுவோம். ஆனால் மேலும் பல நடிகர்கள் மிகவும் முக்கியமாக அதுவும் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள் அதில் ஒருவர்தான் நடிகர் சரவணன்.

நடிகர் சரவணன் அவர்கள் 1993ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் பார்ப்பதற்கு விஜயகாந்த் போன்று இருப்பதால் இவரை மக்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்திற்கு வரும் திரைப்படங்கள் அவரால் நடிக்க முடியாமல் போனதால் இவரும் அந்த கதைகளை நடித்து மாபெரும் வெற்றிப் படமாக கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக இவர் நடித்த பல திரைப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கின்றன அதில் குறிப்பாக பொண்டாட்டி ராஜ்ஜியம் முத்துப்பாண்டி தம்பிதுரை தாய் மனசு போன்ற திரைப்படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாகும் இவர் இதுவரை நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

சேலத்தில் பிறந்த நடிகர் சரவணன் அவர்கள் 1898 ஆம் வருடம் வரையில் கதாநாயகனாக நடித்தார் அதன் பின்பு திரைப்பட வாய்ப்புகள் குறைவே துணை நாயகர்களாக நடித்து அதிலும் சூரிய அவர்கள் நடிப்பில் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.

அதன் பின்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஐந்தாறு வருடங்கள் கழித்து பரித்திவிரன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கதாநாயகனாக இருக்கும் பொழுது கூட இவருக்கு இவ்வளவு பேரும் புகழும் வந்திருக்காது. அந்த அளவிற்கு இவரது சிறந்த திரைப்படம் ஆகும் இந்த பருத்திவீரன்.

 

அதன் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்திருந்தார். இப்படி இருக்க இவரை 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் தான் இருந்தார் இருந்தும் இவருக்கு பல ரசிகர்கள் அதில் மேலும் அதிகமாக இருந்தார்கள்.

தற்பொழுது பிக்பாஸ் சரவணன் அவர்கள் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் மேலும் ஒரு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு திருமணம் ஆனால் இரண்டு மனைவிகளும் வேறு வீட்டில் இல்லை ஒரே வீட்டில் ஒன்றாக தான் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை இவரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளோடு இருப்பது அதுவும் சண்டையிடாமல் இருப்பது மிகப்பெரிய பாக்கியம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *