அழகான குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா…?? அட இவர் தமிழ்நாட்டுக்கே பிடித்த நடிகை ஆச்சே…!! புகைப்படத்தை பார்த்து வா ய டை த் து ப் போன ரசிகர்கள்…!!

அழகான குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா…?? அட இவர் தமிழ்நாட்டுக்கே பிடித்த நடிகை ஆச்சே…!! புகைப்படத்தை பார்த்து வா ய டை த் து ப் போன ரசிகர்கள்…!!

 

தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் அப்படி வரும் அனைவரும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்கிறார்கள் என்பது இல்லை ஏதாவது ஒன்று இரண்டு நடிகைகள் தான் அவர்கள் அடுத்த கட்ட திரைப் பயணத்தை தொடர்கிறார்கள்.

மற்றவர்கள் அதில் வெற்றி பெறுவார்களா என்பது முழுமையாக தெரியவில்லை அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தான் பிக் பாஸ் லாஸ்லியா அவர்கள். லாஸ்லியா இலங்கையில் பிறந்த ஒரு பெண் இவர் படித்தது எல்லாம் இலங்கையில் தான்.

 

அங்கு ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிந்திருக்கிறார் தொகுப்பாளராக பின்னர் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை சரி என்று இவர் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு ராசி அவர்கள் அந்த வீட்டில் 90 நாட்களுக்கு மேலே இருந்தார் அதுமட்டுமல்லாமல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக ஆனது இந்த நிகழ்ச்சியின் மூலமாக. பிக் பாஸ் லாஸ்யா அவர்கள் பிக்பாஸில் இருக்கும் பொழுது இவர் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்டது.

 

அதேபோல் இவர் பிக்பாஸ் முடிஞ்சி தற்பொழுது தான் இவர் நடித்த திரைப்படம் ஒன்று வெளியானது இதில் இவர் சிறந்த நடிப்பை காட்டியிருந்தார் அதுமட்டுமல்லாமல் இவர் நமது இந்திய நாட்டின் கிரிக்கெட் பிளேயர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அவர்களுடன் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். பல முன்னணி நடிகைகள் கூட உலகளவில் விளையாடும் கிரிக்கெட் பிளேயர் உடன் நடித்ததில்லை.

ஆனால் லாஸ்லியா அவர்களுக்கு முதல் திரைப்படமே இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது மேலும் இவர் தற்பொழுது அதே சீசனில் கலந்துகொண்ட தர்ஷன் என்பவருடன் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இந்த திரைப்படம் விரைவில் படப்பிடிப்புகள் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படி இருக்க நடிகை லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு ஆளை அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *